Tamil Dictionary 🔍

சொறித்தவளை

sorithavalai


தவளை வகை. கேணீநீர்ப்படுஞ் சொறித்தவளை கூப்பிடுகுது (முக்கூடற்பள்ளு.90) . Indian toad, Bufo melanostictus ;

Tamil Lexicon


, ''s.'' [''also'' சொறியாந்த வளை.] A large kind of frog, whose skin is rough.

Miron Winslow


coṟi-t-tavaḷai,
n.சொறி +.
Indian toad, Bufo melanostictus ;
தவளை வகை. கேணீநீர்ப்படுஞ் சொறித்தவளை கூப்பிடுகுது (முக்கூடற்பள்ளு.90) .

DSAL


சொறித்தவளை - ஒப்புமை - Similar