Tamil Dictionary 🔍

சொருகுதல்

sorukuthal


நுழைத்தல். சொருகு கொந்தளக மொருகை மேலலைய (கலிங். 46). 1. [K. serku, M. cocrukuka]. To put in, insert, tuck in; தூக்கம் நோய் முதலியவை கண்விழிகளை ஒருபக்கமாக ஒதுக்கி மறையச்செய்தல். தூக்கம்கண்ணைச் சொருகுகிறது. 2. To turn the pupil of the eye till it disappears, as in sleep, giddiness; தங்குதல். துரியங்கண் மூன்றுஞ் சொருகிடனாகி (திருமந். 1893).-tr. 4. To repose; கருவிழி மறைதல். தூக்கத்தால் அவனுடைய கண்சொருகுகின்றது. 3. To disappear, as the pupil of the eye in fainting, etc.; குடலிற் சிக்குதல். 2. To gripe in the bowels; சிக்கிக்கொள்ளுதல். 1. To be entangled, become connected inadvertently;

Tamil Lexicon


செருகுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


coruku-,
5 v. intr.
1. To be entangled, become connected inadvertently;
சிக்கிக்கொள்ளுதல்.

2. To gripe in the bowels;
குடலிற் சிக்குதல்.

3. To disappear, as the pupil of the eye in fainting, etc.;
கருவிழி மறைதல். தூக்கத்தால் அவனுடைய கண்சொருகுகின்றது.

4. To repose;
தங்குதல். துரியங்கண் மூன்றுஞ் சொருகிடனாகி (திருமந். 1893).-tr.

1. [K. serku, M. cocrukuka]. To put in, insert, tuck in;
நுழைத்தல். சொருகு கொந்தளக மொருகை மேலலைய (கலிங். 46).

2. To turn the pupil of the eye till it disappears, as in sleep, giddiness;
தூக்கம் நோய் முதலியவை கண்விழிகளை ஒருபக்கமாக ஒதுக்கி மறையச்செய்தல். தூக்கம்கண்ணைச் சொருகுகிறது.

DSAL


சொருகுதல் - ஒப்புமை - Similar