Tamil Dictionary 🔍

சருகாதல்

sarukaathal


உடல் முதலியன வற்றி மெலிதல் ; சருகுபோல் ஆதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சருகுபோல் ஆதல்] உடல் முதலியன வற்றி மெலிதல். Lit., to become dried as leaves. To be dried, emaciated, as body;

Tamil Lexicon


Carukā-,
v. intr. id. + ஆ-.
Lit., to become dried as leaves. To be dried, emaciated, as body;
[சருகுபோல் ஆதல்] உடல் முதலியன வற்றி மெலிதல்.

DSAL


சருகாதல் - ஒப்புமை - Similar