Tamil Dictionary 🔍

சொப்பனாவத்தை

soppanaavathai


ஆன்மா கண்டத்தில் நிற்க, மனம் வேலைசெய்து கொண்டும், இந்திரியங்கள் பத்தும் தொழிலின்றியும் உள்ள நிலை. (சி.சி.4, 33, நிரம்ப.) Dream-state in which the soul is in the neck, the mind is working and sense organs are at rest;

Tamil Lexicon


ஓரவத்தை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One of the five states of the soul. See அவத்தை.

Miron Winslow


coppaṉāvattai,
n. id. + avasthā. (Phil.)
Dream-state in which the soul is in the neck, the mind is working and sense organs are at rest;
ஆன்மா கண்டத்தில் நிற்க, மனம் வேலைசெய்து கொண்டும், இந்திரியங்கள் பத்தும் தொழிலின்றியும் உள்ள நிலை. (சி.சி.4, 33, நிரம்ப.)

DSAL


சொப்பனாவத்தை - ஒப்புமை - Similar