சப்பாத்து
sappaathu
செம்பரத்தைச்செடி ; சப்பாத்திக்கள்ளி ; மிதியடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செம்பரத்தைச் செடி. (L.) China rose .sh., Hibiscus rosa sinensis; ஐரோப்பியர் தரிப்பதுபோன்ற சோடுவகை. Shoes of European pattern; . See சப்பாத்துக்கள்ளி.
Tamil Lexicon
s. (port) European shoes. சப்பாத்துக் கட்டை, wooden sandals.
J.P. Fabricius Dictionary
நாகதாளி, ஒருசெடி,ஒருதாடுதோல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cppāttu] ''s. [for.]'' European shoes, பாதரட்சை.
Miron Winslow
cappāttu
n. Port. capato. cf. U. capāt.
Shoes of European pattern;
ஐரோப்பியர் தரிப்பதுபோன்ற சோடுவகை.
cappāttu,
n. cf. japā
China rose .sh., Hibiscus rosa sinensis;
செம்பரத்தைச் செடி. (L.)
cappāttu,
n.
See சப்பாத்துக்கள்ளி.
.
DSAL