சப்பளாத்தி
sappalaathi
பருத்தவுடலர் ; திறமையற்றவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாமர்த்தியமில்லாதவ-ன்-ள். 2. Unintelligent, dull person; பருத்த தேகமுடையவ-ன்-ள். 1. Corpulent person;
Tamil Lexicon
s. an idle empty person, சமர்த்தற்றவன்; 2. a stout, flabby man.
J.P. Fabricius Dictionary
, [cppḷātti] ''s. [prov.]'' An inactive, idle, empty person, சமர்த்தற்றவன். 2. A person with a corpulent, but incompact body, பருத்தவுடலன்.
Miron Winslow
cappaḷātti
n. (W.)
1. Corpulent person;
பருத்த தேகமுடையவ-ன்-ள்.
2. Unintelligent, dull person;
சாமர்த்தியமில்லாதவ-ன்-ள்.
DSAL