செப்படிவித்தை
seppativithai
செப்பைக்கொண்டு செய்யும் ஒருவகைத் தந்திரவித்தை ; தந்திரம் ; சூழ்ச்சியான செயல் ; சிக்கனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுகச் செலவாக்கிச் செய்யுஞ் சிக்கனம். (J.) 3. Contrivance to economise by dealing out in small quantities; தந்திரம். செப்படி வித்தைத் திறமறியேன் பூரணமே (பட்டினத். திருப்பா. பூரண. 73). 2. Tricks, deceptive arts; பிறரறியாவகை செப்புக்களுள் உருண்டைகள் வந்து போகுமாறு அவற்றைத் தரையில் அடித்துக் காட்டுவது முதலிய தந்திரவித்தை. 1. L egerdemain; sleight of hand, as causing a ball to appear or diappear by a mere touch on the cup containing it;
Tamil Lexicon
ceppaṭi-vittai,
n. செப்படி +. [M. ceppaṭividya.]
1. L egerdemain; sleight of hand, as causing a ball to appear or diappear by a mere touch on the cup containing it;
பிறரறியாவகை செப்புக்களுள் உருண்டைகள் வந்து போகுமாறு அவற்றைத் தரையில் அடித்துக் காட்டுவது முதலிய தந்திரவித்தை.
2. Tricks, deceptive arts;
தந்திரம். செப்படி வித்தைத் திறமறியேன் பூரணமே (பட்டினத். திருப்பா. பூரண. 73).
3. Contrivance to economise by dealing out in small quantities;
சிறுகச் செலவாக்கிச் செய்யுஞ் சிக்கனம். (J.)
DSAL