சொப்பனம்
soppanam
கனவு ; கனவுநிலை ; மாயத்தோற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கனா. ஏட்டுக்கடங்காச் சொப்பனம்போல் (தாயு. சொல்லற்.10). 1. Dream; மாயத்தோற்றம். 3. Illusion, transience; . 2. See சொப்பனாவத்தை. (சி. போ. பா. 277, புதுப்.)
Tamil Lexicon
vulg. சொர்ப்பனம், s. dream, கனவு; 2. illusion, மாயம். சொப்பனங்காண, to dream. சொப்பனாவத்தை, (ஸ்வப் நாவஸ்தை) one of the 5 states of the soul.
J.P. Fabricius Dictionary
, [coppaṉam] ''s.'' (''sometimes'' சொர்ப் பனம்.) Dream, கனவு. W. p. 962.
Miron Winslow
coppaṉam,
n. svapna.
1. Dream;
கனா. ஏட்டுக்கடங்காச் சொப்பனம்போல் (தாயு. சொல்லற்.10).
2. See சொப்பனாவத்தை. (சி. போ. பா. 277, புதுப்.)
.
3. Illusion, transience;
மாயத்தோற்றம்.
DSAL