Tamil Dictionary 🔍

சப்பாத்தி

sappaathi


ஒரு கள்ளிவகை ; ரொட்டிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ரொட்டிவகை. Thin cake of unleavened bread; . See சப்பாத்துக்கள்ளி.

Tamil Lexicon


சப்பாத்திக்கள்ளி, சப்பாத்துக் கள்ளி, s. the prickly pear.

J.P. Fabricius Dictionary


cappātti,
n. cf. Port. sabot. [T. capātu.]
See சப்பாத்துக்கள்ளி.
.

cappātti,
n. U. capātī.
Thin cake of unleavened bread;
ரொட்டிவகை.

DSAL


சப்பாத்தி - ஒப்புமை - Similar