சத்தாவத்தை
sathaavathai
சீவான்மாவுக்கு நிகழக்கூடிய அறியாமை , ஆவரணம் , விட்சேபம் , பரோட்சஞானம் , அபரோட்ச ஞானம் , சோகநிவர்த்தி , தடையற்ற ஆனந்தம் என்னும் ஏழுவகை நிலைகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீவான்மாவுக்கு நிகழக்கூடிய அஞ்ஞானம் ஆவரணம் விட்சேபம் பரோட்சஞானம் அபரோட்சஞானம் சோகநிவர்த்தி தடையற்றவானந்தம் என்னும் எழுவகை நிலைகள் (உபநி.17, உரை.) (Advaita.) The seven states of the soul from ignorance and self-delusion to the knowledge of Brahman and consequent felicity viz., aāam, āvaraṇam, viṭcēpam, parōṭcaāṉam, aparōṭcaāṉam, cōka-nivartti, taṭaiyaṟṟa-v-āṉantam;
Tamil Lexicon
, ''s.'' The seven stages of the soul, from ignorance and self-delu sion, to the knowledge of the Brahm, and consequent felicity; viz. 1. அஞ்ஞானம். 2. ஆவரணம். 3. விட்சேபம். 4. பரோட்சம். 5. அபரோட்சம். 6. சோகநிவர்த்தி. 7. ஆனந்தம். (உபநிட.)
Miron Winslow
cattāvattai,
n. saptan+.
(Advaita.) The seven states of the soul from ignorance and self-delusion to the knowledge of Brahman and consequent felicity viz., anjnjānjam, āvaraṇam, viṭcēpam, parōṭcanjāṉam, aparōṭcanjāṉam, cōka-nivartti, taṭaiyaṟṟa-v-āṉantam;
சீவான்மாவுக்கு நிகழக்கூடிய அஞ்ஞானம் ஆவரணம் விட்சேபம் பரோட்சஞானம் அபரோட்சஞானம் சோகநிவர்த்தி தடையற்றவானந்தம் என்னும் எழுவகை நிலைகள் (உபநி.17, உரை.)
DSAL