Tamil Dictionary 🔍

சொன்மடந்தை

sonmadandhai


சொல்மடந்தையாகிய கலைமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(சொல்லுக்குரிய பெண்தெய்வம்) சரச்சுவதி. நடையூறு சொன்மடந்தை நல்குவதும் (பு.வெ.கடவுள்.1) . Sarasvati, as the Goddess of speech ;

Tamil Lexicon


coṉ-maḷantai,
n.id. +.
Sarasvati, as the Goddess of speech ;
(சொல்லுக்குரிய பெண்தெய்வம்) சரச்சுவதி. நடையூறு சொன்மடந்தை நல்குவதும் (பு.வெ.கடவுள்.1) .

DSAL


சொன்மடந்தை - ஒப்புமை - Similar