Tamil Dictionary 🔍

மண்மடந்தை

manmadandhai


நிலமடந்தை ; பூலோகத்துப் பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூலோகத்துப் பெண். 2. Woman, of the earth; . 1. See மண்மகள். திருமடந்தை மண்மடந்தை யிருபாலுந் திகழ (திவ். பெரியதி. 3, 10, 1).

Tamil Lexicon


maṇ-maṭantai
n.id.+.
1. See மண்மகள். திருமடந்தை மண்மடந்தை யிருபாலுந் திகழ (திவ். பெரியதி. 3, 10, 1).
.

2. Woman, of the earth;
பூலோகத்துப் பெண்.

DSAL


மண்மடந்தை - ஒப்புமை - Similar