Tamil Dictionary 🔍

போர்மடந்தை

poarmadandhai


கொற்றவை , துர்க்கை , வெற்றித்திருமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துர்க்கை. (W.) 1. Durgā, the Goddess of war; வீரலஷ்மி. (யாழ். அக.) 2. The Goddess of valour;

Tamil Lexicon


துர்க்கை, வீரலக்குமி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Durga, the goddess of war, துர்க்கை. (சது.)

Miron Winslow


pōr-maṭantai
n. id.+.
1. Durgā, the Goddess of war;
துர்க்கை. (W.)

2. The Goddess of valour;
வீரலஷ்மி. (யாழ். அக.)

DSAL


போர்மடந்தை - ஒப்புமை - Similar