பொதுமடந்தை
pothumadandhai
விலைமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பொதுமகள், 1. பொது மடந்தையர் தமக்கும் . . . புதுமையல்ல (பாரத. கிருட்டிண. 128).
Tamil Lexicon
    potu-maṭantai
n.  id.+.
See பொதுமகள், 1. பொது  மடந்தையர் தமக்கும் . . . புதுமையல்ல (பாரத. கிருட்டிண. 128).
.
DSAL