சொட்டுவைத்தல்
sottuvaithal
குட்டுதல் ; நிந்தைக்குப் பாத்திரமாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிந்தைக்குப் பாத்திரமாக்குதல். அவன்மேல் சொட்டுவைத்துப் பேசினான். Loc. 2. To cast a slur; குட்டுதல். 1. To give a hit with knuckles;
Tamil Lexicon
coṭṭu-vai-,
n. சொட்டு4 +.
1. To give a hit with knuckles;
குட்டுதல்.
2. To cast a slur;
நிந்தைக்குப் பாத்திரமாக்குதல். அவன்மேல் சொட்டுவைத்துப் பேசினான். Loc.
DSAL