Tamil Dictionary 🔍

நட்டுவைத்தல்

nattuvaithal


மரக்கன்று முதலியவற்றை நடுதல் ; குடும்பம் முதலியவற்றை நிலைநிறுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரக்கன்று முதலியவற்றை நடுதல். 1. To plant, as saplings ; குடும்பம் முதலியவற்றை நிலைநிறுத்துதல். (W.) 2. To establish, as a family ;

Tamil Lexicon


. Establishing one as a patron. 2. Setting up a stone, pillar, &c., for a mark or token.

Miron Winslow


naṭṭu-vai-,
v. tr. id.+ .
1. To plant, as saplings ;
மரக்கன்று முதலியவற்றை நடுதல்.

2. To establish, as a family ;
குடும்பம் முதலியவற்றை நிலைநிறுத்துதல். (W.)

DSAL


நட்டுவைத்தல் - ஒப்புமை - Similar