ஒட்டுவைத்தல்
ottuvaithal
ஆணையிடல் ; பறவைகளைப் பிடிக்க ஒட்டுப் பிசின் வைத்தல் ; கண்ணி வைத்தல் ; அகழி தோண்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பக்ஷிகளைப்பிடிக்க ஒட்டுப்பிசின் வைத்தல். 1. To set bird-lime in order to ensnare birds; ஆணையிடுதல். 2. To swear, take an oath; அகழ்தோண்டுதல். (R.) 3. To dig trenches or moats round a city;
Tamil Lexicon
oṭṭu-vai-
v. intr. ஒட்டு+.
1. To set bird-lime in order to ensnare birds;
பக்ஷிகளைப்பிடிக்க ஒட்டுப்பிசின் வைத்தல்.
2. To swear, take an oath;
ஆணையிடுதல்.
3. To dig trenches or moats round a city;
அகழ்தோண்டுதல். (R.)
DSAL