Tamil Dictionary 🔍

சுட்டுவைத்தல்

suttuvaithal


ஒருவரை நினைத்தவண்ணமாயிருத்தல் ; வழிபாட்டில் மனத்தை நிறுத்துதல் ; இலக்குவைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு வரை நினைத்தவண்ணமாயிருத்தல். 1. To think intently about a person; தியானமூர்த்தத்திலேயே மனத்தை நிறுத்துதல். 2. To fix one's mind on the image of the object of worship, in meditation;

Tamil Lexicon


இலக்குவைத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


cuṭṭu-vai-,
v.tr.id. +. (J.)
1. To think intently about a person;
ஒரு வரை நினைத்தவண்ணமாயிருத்தல்.

2. To fix one's mind on the image of the object of worship, in meditation;
தியானமூர்த்தத்திலேயே மனத்தை நிறுத்துதல்.

DSAL


சுட்டுவைத்தல் - ஒப்புமை - Similar