Tamil Dictionary 🔍

சொக்கு

sokku


அழகு ; மயக்கம் ; வயப்படுகை ; சொக்கநாதன் ; கன்னம் ; தூய்மை ; பொன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வசப்படுகை. 2. Fascination, captivation; . 1. See சொக்கம்1, 1, 2. (சூடா.) பொன். (சங்.அக.) 2. Gold; மன்றினு ளாடுஞ் சொக்கைப் பாடினான் (திருவாலவா.55, 17). 3. See சொக்கநாதன். கன்னம். (J.) Cheek; மயக்கம். சொக்குப் பொட்டெத்திக் கைப்பொருள் (திருப்பு.). 1. Stupor, torpor, dullness, as produced by enchantment or drug;

Tamil Lexicon


s. stupor, torpor, dullness, சோர்வு; 2. fascination, captivation, beauty, அழகு; 3. gold, பொன்; 4. a name of Siva; 5. cheek, கன்னம். சொக்குப்பொடி, powder cast on a person to produce stupor, sleep, obsequiousness etc. சொக்கு (சொக்கிடு) வித்தை, the art of enchanting by casting magical powders.

J.P. Fabricius Dictionary


, [cokku] ''s.'' Stupor, torpor, torpitude, dullness--as produced by enchantments, &c., சோர்வு. ''(Telugu usage.)'' 2. Fascina tion, captivation, holding one in magical subjection, மயக்கம். 3. Beauty, அழகு. 4. Gold, பொன். 5. A name of Siva--as சொக்கன். 6. ''[prov.]'' Cheek, கன்னம்.

Miron Winslow


cokku,
n. சொக்கு1-. [T. tcokku, K. sokku.]
1. Stupor, torpor, dullness, as produced by enchantment or drug;
மயக்கம். சொக்குப் பொட்டெத்திக் கைப்பொருள் (திருப்பு.).

2. Fascination, captivation;
வசப்படுகை.

cokku,
n. சொக்கம்1.
1. See சொக்கம்1, 1, 2. (சூடா.)
.

2. Gold;
பொன். (சங்.அக.)

3. See சொக்கநாதன்.
மன்றினு ளாடுஞ் சொக்கைப் பாடினான் (திருவாலவா.55, 17).

cokku,
n. cf. E. cheek.
Cheek;
கன்னம். (J.)

DSAL


சொக்கு - ஒப்புமை - Similar