விசுக்கிடுதல்
visukkiduthal
வெறுப்புக்கொள்ளுதல் ; மன வருத்தங் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறுப்புக்கொள்ளுதல். (யாழ். அக.) 1. To become displeased; மனவருத்தங்கொள்ளுதல். (W.) 2. To be pained at heart;
Tamil Lexicon
vicukkiṭu-
v. intr. விசுக்கு+ [T. visukukonu.]
1. To become displeased;
வெறுப்புக்கொள்ளுதல். (யாழ். அக.)
2. To be pained at heart;
மனவருத்தங்கொள்ளுதல். (W.)
DSAL