சைவன்
saivan
சிவனை வழிபடுவோன் ; சிவன் ; புலால் உண்ணாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவனை வழிபடுவோன். 1. One who professes the šaiva religion ; சிவன். தாழ்விலங்கு திருவுருச் சைவனே (தேவா.866, 7). 2. šiva; புலாலுண்ணாதவன். Colloq. 3. Vegetarian;
Tamil Lexicon
, [caivṉ] ''s.'' One who abstains from eating flesh. 2. A Saivite.
Miron Winslow
caivaṉ,
n. šaiva.
1. One who professes the šaiva religion ;
சிவனை வழிபடுவோன்.
2. šiva;
சிவன். தாழ்விலங்கு திருவுருச் சைவனே (தேவா.866, 7).
3. Vegetarian;
புலாலுண்ணாதவன். Colloq.
DSAL