Tamil Dictionary 🔍

சைசவம்

saisavam


இளமை ; பதினாறு வயதிற்கு உட்பட்ட பருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளமை. துன்பமாஞ் சைசவத்திற்றொடரும் (ஞானவா.முமுட்சு.1). Infancy, childhood;

Tamil Lexicon


s. youth, juvenility, pupilage, இளமை.

J.P. Fabricius Dictionary


, [caicavam] ''s.'' Youth, juvenility, child hood, pupilage, இளமை. W. p. 857. S'AIS'AVA. ''(p.)''

Miron Winslow


caicavam,
n. šaiṣava.
Infancy, childhood;
இளமை. துன்பமாஞ் சைசவத்திற்றொடரும் (ஞானவா.முமுட்சு.1).

DSAL


சைசவம் - ஒப்புமை - Similar