Tamil Dictionary 🔍

சேகை

saekai


சிவப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவப்பு. உயிர்களெலாம் வந்திறைஞ்சச் சேகையாய் மல்குந்திருந்தாள் (கந்தபு. இரணியன்பு. 14). Redness;

Tamil Lexicon


cēkai,
n. சே3-.
Redness;
சிவப்பு. உயிர்களெலாம் வந்திறைஞ்சச் சேகையாய் மல்குந்திருந்தாள் (கந்தபு. இரணியன்பு. 14).

DSAL


சேகை - ஒப்புமை - Similar