Tamil Dictionary 🔍

சூகை

sookai


தலைசுற்றல் ; வீட்டின் பின்புறம் ; கரிய சிற்றெறும்புவகை ; யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானை. 2. Elephant ; தலைசுற்றுகை. (J.) Swimming of the head. dizziness ; கரிய சிற்ª¢றறும்புவகை. 1. Small, black ant ; வற்றியுலர்ந்தது. சூகை முலை. That which is withered or shrunken; வீட்டின் பின்புறம். சூகையொண்டிக் கேட்டான். (J.) Back part of the house ;

Tamil Lexicon


s. a kind of ant; 2. the back part of a house, வீட்டின் பின்புறம்; 3. dizziness. தலை சுற்றல்; 4. (Sans.) மிக்க; 2. in a roundabout fashion. சுற்றிச்சுற்றி, adv. circuitously repeatedly, round and round. சுற்றித்திரிய, to go about, to ramble about. சுற்றிப்பார்க்க, to look about. சுற்றிப்போட, to wind wire etc. around any thing. சுற்றிவர, to pass round. சுற்றி வளைக்க, to surround, to environ, to lead round the oxen or other animals. தலைப்பா சுற்ற, to wrap a turban round the head.

J.P. Fabricius Dictionary


, [cūkai] ''s.'' A kind of emmet, சூகை யெறும்பு. ''(c.)'' 2. ''[loc.]'' The back part of a house, வீட்டின்பின்புறம். 3. (சது.) An elephant, யானை. 4. ''[prov.]'' Swimming of the head, dizziness, தலைசுற்றல். என் குகையோரத்திலே வந்தகிடந்தது தெரியாதா? Do you not know that you have lived upon my bounty?

Miron Winslow


cūkai,
n. šūka. (அக.நி.)
1. Small, black ant ;
கரிய சிற்ª¢றறும்புவகை.

2. Elephant ;
யானை.

cūkai,
n.perh. சூழ்கை.
Swimming of the head. dizziness ;
தலைசுற்றுகை. (J.)

cūkai,
n.
Back part of the house ;
வீட்டின் பின்புறம். சூகையொண்டிக் கேட்டான். (J.)

cūkai
n. perh. šuṣka.
That which is withered or shrunken;
வற்றியுலர்ந்தது. சூகை முலை.

DSAL


சூகை - ஒப்புமை - Similar