Tamil Dictionary 🔍

நசை

nasai


ஆசை ; அன்பு ; நம்பிக்கை ; எள்ளல் ; குற்றம் ; ஈரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நம்பிக்கை. அரிதவர் நல்குவ ரென்னு நசை (குறள், 1156). 3.Hope, expectation; குற்றம். (யாழ். அக.) Fault, defect; பரிகாசம் (W.) Derision; ஆசை. நசைதர வந்தோர் நசைபிறக்கொழிய (புறநா.15). 1.Desire, eagerness, avarice; அன்பு. நசையிலார்மாட்டு நசைக்கிழமை செய்வானும் (திரிகடு.94). 2.Love, affection, fondness; ஈரம். (w.) 4.Dampness, moisture;

Tamil Lexicon


நசைவு, s. desire, eagerness, lust, ஆசை; 2. love, affection, அன்பு; 3. fault, குற்றம்; 4. derision, பரிகாசம்; 5. dampness, moisture, ஈரம். நசைகாட்ட, to allure. நசையுரை, amorous talk. நசையுனர், நசைநர், நசைகுநர், friends, lovers; 2. well-wishers.

J.P. Fabricius Dictionary


, [ncai] ''s.'' Desire, engerness, avarice, lust, &c., ஆசை. 2. Love, affection, fond ness, அன்பு. 3. Regularity of conduct, consistency, ஒழுக்கம். 4. Fault, defect, குற் றம். ''(p.)'' 5. [''cor. of'' நகை.] Derision, பரிகாசம். 6. ''(R.)'' Dampness, moisture, ஈரம். மண்ணசையாயிருக்கிறது. The ground is damp.

Miron Winslow


nacai,
n.cf.நச்சு-. [O.K.nase]
1.Desire, eagerness, avarice;
ஆசை. நசைதர வந்தோர் நசைபிறக்கொழிய (புறநா.15).

2.Love, affection, fondness;
அன்பு. நசையிலார்மாட்டு நசைக்கிழமை செய்வானும் (திரிகடு.94).

3.Hope, expectation;
நம்பிக்கை. அரிதவர் நல்குவ ரென்னு நசை (குறள், 1156).

4.Dampness, moisture;
ஈரம். (w.)

nacai,
n.prob.நகை.
Derision;
பரிகாசம் (W.)

nacai
n.perh. நசி-.
Fault, defect;
குற்றம். (யாழ். அக.)

DSAL


நசை - ஒப்புமை - Similar