Tamil Dictionary 🔍

சேறு

saeru


சகதி ; குழம்பு ; சாரம் ; இனிமை ; கள் ; தேன் ; திருவிழா ; பாகு ; சீழ் ; பனம்பழம் ; தேங்காய் இவற்றின் செறிந்த உள்ளீடு ; விளாம்பழம் ; மணி ; நீரோட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாகு. கரும்பின் றீஞ்சேறு (பதிற்றுப்.75, 6). 5. Treacle; இரத்தின் நீரோட்டம். Loc. 6. Water, transparency and brilliance of a gem; தேன். சேறுபடு மலர்சிந்த (சீவக.426). 4. Honey; கள். (சூடா.) சேறுபட்ட தசும்பும் (புறாநா.379. 18). 3. Toddy; இனிமை. தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற (நெடுநல்.26). 2. Sweetness, toothsomeness; சாரம். சேறு சேர்கனி (சூளா.சுயம்.66). 1. Sap, juice ; திருவிழா (சூடா.) 6. Temple festival; சீழ். புண்ணிலிருந்து சேறுஞ் சலமும் பாய்கின்றன. Nā. 5. Pus; . 4. Wood-apple. See விளா. (மலை.) குழம்பு. சாறுஞ் சேறும் (பரிபா. 6, 41). 2. Liquid of thick consistency, as sandal paste; சகதி. கதிர்மூக்காரல் கீழ்ச்சோற்ª¢றளிப்ப (புறநா.249). 1. Mud, mire, slush, loam;

Tamil Lexicon


s. mud, mire, அளறு; 2. a liquid of thick consistency; 3. toddy, கள்; 4. sweetness, pleasantness, இனிமை; 5. temple procession, திருவிழா. சேறாட, to make an irrigated field muddy by trampling, to mash. சேறுகூட்ட, -குழைக்க, to make mud. சேறாடி சேறடி, சேறடை, (prov.) the wings of a carriage to defend from mud, dust etc. சேறுஞ் சுரியும், mud and mire, overboiled rice. சேறுபூச, to plaster a wall with mud. சேற்றுநிலம், muddy ground. சந்தனச்சேறு, sandal paste.

J.P. Fabricius Dictionary


, [cēṟu] ''s.'' Mud, mire, அளறு. 2. Tod dy, vinous liquor, கள். 3. Sweetness, pleasantness, இனிமை. 4. Sweetness, தித் திப்பு. 5. Temple procession, திருவிழா. (Com pare சாறு.) (சது.) 6. A liquid of a thick consistency--as சந்தனச்சேறு. சேறுஞ்சுரியும். Mud and mire. 2. ''(fig.)'' Rice over-boiled, mashy. ''[prov.]''

Miron Winslow


cēṟu,
n. prob, செறி1-. [K. kesaṟu, M. cēṟu.]
1. Mud, mire, slush, loam;
சகதி. கதிர்மூக்காரல் கீழ்ச்சோற்ª¢றளிப்ப (புறநா.249).

2. Liquid of thick consistency, as sandal paste;
குழம்பு. சாறுஞ் சேறும் (பரிபா. 6, 41).

3. Kernel, as of a coconut;
பனம்பழம் தேங்காய் முதலியவற்றின் செறிந்த உள்ளீடு. நுங்கின் றீஞ்சேறு மிசைய (புறநா.225).

4. Wood-apple. See விளா. (மலை.)
.

5. Pus;
சீழ். புண்ணிலிருந்து சேறுஞ் சலமும் பாய்கின்றன. Nānj.

6. Temple festival;
திருவிழா (சூடா.)

cēṟu,
n. sāra.
1. Sap, juice ;
சாரம். சேறு சேர்கனி (சூளா.சுயம்.66).

2. Sweetness, toothsomeness;
இனிமை. தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற (நெடுநல்.26).

3. Toddy;
கள். (சூடா.) சேறுபட்ட தசும்பும் (புறாநா.379. 18).

4. Honey;
தேன். சேறுபடு மலர்சிந்த (சீவக.426).

5. Treacle;
பாகு. கரும்பின் றீஞ்சேறு (பதிற்றுப்.75, 6).

6. Water, transparency and brilliance of a gem;
இரத்தின் நீரோட்டம். Loc.

DSAL


சேறு - ஒப்புமை - Similar