சோறு
choru
அன்னம் ; மிருதங்கத்தின் நடுவில் பூசும் கலவைச்சாந்து ; கற்றாழை முதலியவற்றின் சோறு ; பனை முதலியவற்றின் உள்ளீடு ; முத்தி ; பரணிநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிருதங்கத்தின் நடுப்பாகத்திடற் பூசுங் கலவைச்சாந்து. (கலைமகள், xii, 401.) Paste used in drums; அன்னம் ஏற்றுக வுலையே வாக்குக சோறே (புறநா.172). 1. Boiled rice; பரணிநாள். சதயதற் சோறளவும் வஞ்சிக்கும் (இலக்.வி.881) . The second nakṣatra; முத்தி. பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம். (திருவாச.15, 7). 4.சோறு=amṟta=mōkṣa. Final bliss, beatitude; பனைமுதலியவற்றின் உள்ளீடு. 2. Pith in palms and other plants, as soft and white like boiled rice; தாழைமடல் முதலியவற்றின் உள்ளீடு. சோறவிழ்ப்பன மடற்கைதை (பெரியபு.திருக்குறிப்.36). 3. Filament, as of the flower of the screw-pine;
Tamil Lexicon
s. boiled rice, சாதம்; 2. the spongy substance or pith of trees, சோற்றி; 3. the 2nd lunar asterism, பரணி. அவனுக்குச் சோற்றிரக்கமில்லை, rice will not go down i. e. he cannot eat. சோறாக்க, -சமைக்க, to boil rice. சோறிட, to set rice before one; 2. to board, feed.
J.P. Fabricius Dictionary
cooru சோறு cooked rice
David W. McAlpin
, [cōṟu] ''s.'' Boiled rice, சாதம். 2. Apex of the wild pine-apple resembling boiled rice; also a white spongy substance found in the palmyra, wild al&oe; &c, கற்றாழை முதலியவற்றின்சோறு. ''(c.)'' 3. The second lunar asterism. See பாணி. சோறுங்கூறையும்கொடுக்க. To give food and raiment. சோற்றாலெடுத்தசுவர். A wall of rice, food, &c., ''i. e.'' the body. வயிற்றுச்சோற்றுக்குவேலைசெய்ய. To serve for daily bread. ''(Low.)'' இன்றைக்குச்சோற்றுக்கில்லை. Nothing to eat. சோற்றிறக்கமில்லை. The rice will not go down; ''i. e.'' he cannot eat.
Miron Winslow
cōṟu,
n.[M. cōṟu.]
1. Boiled rice;
அன்னம் ஏற்றுக வுலையே வாக்குக சோறே (புறநா.172).
2. Pith in palms and other plants, as soft and white like boiled rice;
பனைமுதலியவற்றின் உள்ளீடு.
3. Filament, as of the flower of the screw-pine;
தாழைமடல் முதலியவற்றின் உள்ளீடு. சோறவிழ்ப்பன மடற்கைதை (பெரியபு.திருக்குறிப்.36).
4.சோறு=amṟta=mōkṣa. Final bliss, beatitude;
முத்தி. பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம். (திருவாச.15, 7).
cōṟu,
n.
The second nakṣatra;
பரணிநாள். சதயதற் சோறளவும் வஞ்சிக்கும் (இலக்.வி.881) .
cōṟu
n.
Paste used in drums;
மிருதங்கத்தின் நடுப்பாகத்திடற் பூசுங் கலவைச்சாந்து. (கலைமகள், xii, 401.)
DSAL