Tamil Dictionary 🔍

தேறு

thaeru


தெளிவு ; உறுதி ; தேற்றாங்கொட்டை ; துண்டு ; கொட்டுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெளிவு. 1. Clearness நி¢ச்சயம். (சூடா.) 2. Certainty; . 3. See தேற்றா. மடிந்த தேறு பொடிந்தவேல் (கலிங்.65). . 4. See தேற்றாங்கொட்டை. தேறுபடு சின்னீர்போல (மணி. 23, 142). கொட்டுகை. கடுந்தே றுறுகிளை (பதிற்றுப். 71, 6). Sting, as of a wasp; துண்டு. கண்டசருக்கரைத் தேற்றையும் (மதுரைக். 532, உரை). A piece;

Tamil Lexicon


III. v. i. recover strength, vigour etc., thrive, improve, செழி; 2. be comforted or consoled, ஆறு; 3. make proficiency, come to perfection; 4. pass or be successful in an examination; 5. prove or result as profit; 6. stay, abide, தங்கு; v. t. form an opinion, a certain, arrive at certainty, நிச்சயி; 2. confide, trust in, நம்பு. ஒருமுழந்தேறும், there will be one cubit clear. தேறலர், தேறலார், தேறார், foes, enemies; 2. ignorant persons. தேற (தீர) விசாரிக்க, to investigate thoroughly. தேறாமை, neg. v. n. incertainty, unfruitfulness, unsteadiness. தேறின எழுத்து, finished hand-writing. தேறினகட்டை, (cant.), an experienced person. தேறின பயிர், thriving vegetation. தேறின புத்தி, mature mind, good parts or talents. தேறுகடை, settlement, finishing, தீர்மானம். தேறுகடைபண்ண, to come to a decision, to make a settlement. தேறுதலை, courage, comfort. மனந்தேற, to be comforted, to be sure. தேறல், தேறுதல், v. n. certainty; 2. relief from sickness; 3. comfort. தேறுதல் சொல்ல, to comfort, to console. தேற்றம், v. n. certainty; 2. clearness; 3. comfort; 4. thriving, firmness, good growth; 5. recovery from sorrow, etc. தேற்றமானவன், a courageous person; 2. one gaining strength after weakness.

J.P. Fabricius Dictionary


, [tēṟu] ''s.'' A piece, துண்டு, as of ginger, turmeric, calamus, &c., மஞ்சள்முதலியவற்றி ன்தேறு. 2. [''com.'' தேற்றா.] The clarifying nut-tree, Strychnos, ''L.'' 3. ''(p.)'' Clearness, தெளிவு. 4. Certainly, நிச்சயம்.

Miron Winslow


tēṟu
n. தேறு-.
1. Clearness
தெளிவு.

2. Certainty;
நி¢ச்சயம். (சூடா.)

3. See தேற்றா. மடிந்த தேறு பொடிந்தவேல் (கலிங்.65).
.

4. See தேற்றாங்கொட்டை. தேறுபடு சின்னீர்போல (மணி. 23, 142).
.

tēṟu,
n.தெறு-.
Sting, as of a wasp;
கொட்டுகை. கடுந்தே றுறுகிளை (பதிற்றுப். 71, 6).

tēṟu,
n. தெறி-.
A piece;
துண்டு. கண்டசருக்கரைத் தேற்றையும் (மதுரைக். 532, உரை).

DSAL


தேறு - ஒப்புமை - Similar