Tamil Dictionary 🔍

சாவேறு

saavaeru


பகையரசனைச் சூழ்ந்து காக்கும் படைமீது ஒருமுகமாய்ப் பாய்ந்து ஊடறுத்துச் செல்லமுயன்று அந்நிலையில் உயிர் துறத்தலையே விரதமாகக்கொண்ட வீரர்தொகுதி. சாவேறெல்லாந் தனிவிசும்பேற. (S. I. I. III, i, 145). A select band of armed warriors who, under a solemn vow, rush in a body, endeavour to cut their way through the guards of the enemy-king and lose their lives in the fray;

Tamil Lexicon


cā-v-ēṟu,
n. சா-+.
A select band of armed warriors who, under a solemn vow, rush in a body, endeavour to cut their way through the guards of the enemy-king and lose their lives in the fray;
பகையரசனைச் சூழ்ந்து காக்கும் படைமீது ஒருமுகமாய்ப் பாய்ந்து ஊடறுத்துச் செல்லமுயன்று அந்நிலையில் உயிர் துறத்தலையே விரதமாகக்கொண்ட வீரர்தொகுதி. சாவேறெல்லாந் தனிவிசும்பேற. (S. I. I. III, i, 145).

DSAL


சாவேறு - ஒப்புமை - Similar