சேர்வையணி
saervaiyani
வேறுபட்ட பல அணிகள் சேர்ந்து வரும் கலவையணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேறுபட்ட பல அணிகள் சேர்ந்து வரும் அலங்காரம். (அணியி.43.) Combination of several distinct figures of speech, opp. to kalavai-y-aṇi;
Tamil Lexicon
cārvai-y-aṇi,
n. id. +. (Rhet.)
Combination of several distinct figures of speech, opp. to kalavai-y-aṇi;
வேறுபட்ட பல அணிகள் சேர்ந்து வரும் அலங்காரம். (அணியி.43.)
DSAL