Tamil Dictionary 🔍

சரிக்கட்டுதல்

sarikkattuthal


ஒப்பிடுதல் ; ஒப்பச்செய்தல் ; நேர்படுத்துதல் ; இணங்குதல் ; கடனைத் தீர்த்தல் ; ஈடுசெய்தல் ; முடிவுபடுத்துதல் ; கொல்லுதல் ; பழிவாங்குதல் ; இணக்கமாகச் செய்தல் ; உண்மையாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்பிடுதல். (W.) 1. To compare, show the comparative merits; உண்மையாதல். என்சொல்லப்போதல்லோ சரிக்கட்டும் (கவிகுஞ். 5). 3. To prove true; பழிவாங்குதல். (W.) 1. To take revenge, make reprisals; கொல்லுதல். Loc.--intr. 8. To compass one's death , kill; முடிவுபடுத்துதல். 7. To finish, settle; ஈடுசெய்தல். (W.) 6. To adjust, indemnify, reimburse; கடனைத் தீர்த்தல். (W.) 5. To pay, discharge; இணக்குதல்; 4. To placate, persuade, reconcile; நேர்படுத்துதல். 3. To rectify, correct, redress; ஒப்பச்செய்தல். 2. To equalise, balance; இணக்கமாகச் செய்தல். எவர்க்குஞ் சரிக்கட்டவோ வெண்ணி (இராமநா. ஆரணி. 11.) 2. To act agreeably;

Tamil Lexicon


Cari - k - kaṭṭu-,
v. சரி + tr.
1. To compare, show the comparative merits;
ஒப்பிடுதல். (W.)

2. To equalise, balance;
ஒப்பச்செய்தல்.

3. To rectify, correct, redress;
நேர்படுத்துதல்.

4. To placate, persuade, reconcile;
இணக்குதல்;

5. To pay, discharge;
கடனைத் தீர்த்தல். (W.)

6. To adjust, indemnify, reimburse;
ஈடுசெய்தல். (W.)

7. To finish, settle;
முடிவுபடுத்துதல்.

8. To compass one's death , kill;
கொல்லுதல். Loc.--intr.

1. To take revenge, make reprisals;
பழிவாங்குதல். (W.)

2. To act agreeably;
இணக்கமாகச் செய்தல். எவர்க்குஞ் சரிக்கட்டவோ வெண்ணி (இராமநா. ஆரணி. 11.)

3. To prove true;
உண்மையாதல். என்சொல்லப்போதல்லோ சரிக்கட்டும் (கவிகுஞ். 5).

DSAL


சரிக்கட்டுதல் - ஒப்புமை - Similar