சேர்வைகட்டுதல்
saervaikattuthal
மரக்கிளைகளைச் சேர்த்துத் தாழ்வாரம் இறக்குதல் ; வெற்றிலைக்கொடி படரும்படி அகத்திக் கால்களை இரட்டையிரட்டையாசச் சேர்த்துக் கட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரக்கிளைகளைச் சேர்த்துத் தாழ்வாரம் இறக்குதல். (W.) 1. To unite the upper branches of trees in the form of a portico; வெற்றிலைக்கொடி படரும்படி அகத்திக்கால்களை இரட்டையிரட்டையாகச் சேர்த்துக் கட்டுதல். Madr. 2. To tie the stalks of akatti trees in pairs, for growing betel creeper; வெற்றிலைக்கொடிக்காலில் ஆள்ஏறி வெற்றிலை கிள்ளுவதற்கு அனுகூலமாக வரிச்சல்வைத்துக் கட்டுதல். Loc. 3. To tie scaling pieces in a betel garden.
Tamil Lexicon
cērvai-kaṭṭu-,
v. intr. id. +.
1. To unite the upper branches of trees in the form of a portico;
மரக்கிளைகளைச் சேர்த்துத் தாழ்வாரம் இறக்குதல். (W.)
2. To tie the stalks of akatti trees in pairs, for growing betel creeper;
வெற்றிலைக்கொடி படரும்படி அகத்திக்கால்களை இரட்டையிரட்டையாகச் சேர்த்துக் கட்டுதல். Madr.
3. To tie scaling pieces in a betel garden.
வெற்றிலைக்கொடிக்காலில் ஆள்ஏறி வெற்றிலை கிள்ளுவதற்கு அனுகூலமாக வரிச்சல்வைத்துக் கட்டுதல். Loc.
DSAL