சேரங்கை
saerangkai
காண்க : சிறங்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறாங்கை. சேரங்கை யள்ளிச் சீருடன் கொடுத்தல். (பரத.பாவ.23). Quantity that can be held in the hollow of the palm, as a measure; palmful ;
Tamil Lexicon
s. commonly செரங்கை, see சிறங்கை.
J.P. Fabricius Dictionary
செரங்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, [cērngkai] ''s.'' [''com.'' செரங்கை.] A handful.
Miron Winslow
cēr-aṅ-kai,
n. prob. சேரை2+அம்+கை.
Quantity that can be held in the hollow of the palm, as a measure; palmful ;
சிறாங்கை. சேரங்கை யள்ளிச் சீருடன் கொடுத்தல். (பரத.பாவ.23).
DSAL