Tamil Dictionary 🔍

சேர்க்கை

saerkkai


திரளுகை ; கூடுகை ; கலப்புப் பொருள் ; கூட்டுறவு ; ஒன்றுதல் ; புணர்ச்சி ; வில்லையாகச் செய்த மணக்கூட்டுச் சரக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. [ T. cērika, Tu, sērige.]

Tamil Lexicon


, ''v. noun.'' Joining, uniting. associating, adding, addition, கூட்டுகை. 2. Combination, union, close friendship, alliance, confederacy, ஐக்கம். ''(c.)'' சேர்க்கைக்குத்தக்கபழக்கம். Habits accord ing to one's company.

Miron Winslow


cērkkai,
n. சேர்1-.
1. [ T. cērika, Tu, sērige.]
.

DSAL


சேர்க்கை - ஒப்புமை - Similar