Tamil Dictionary 🔍

சேய்மரபு

saeimarapu


இளமைப்பருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளமைப்பருவம். சேய்மரபிற் கல்விமாண் பில்லாத மாந்தரும் (திரிகடு. 84). Youth;

Tamil Lexicon


cēy-marapu,
n. சேய்1+.
Youth;
இளமைப்பருவம். சேய்மரபிற் கல்விமாண் பில்லாத மாந்தரும் (திரிகடு. 84).

DSAL


சேய்மரபு - ஒப்புமை - Similar