சேய்மை
saeimai
தொலைவு ; நீளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீளம். (யாழ். அக.) 2. Length; தூரம். (சூடா.) சேய்மையி னோக்குறு (கம்பரா. சடாயுகாண். 5). 1. Distance, remoteness;
Tamil Lexicon
s. distance remoteness, தூரம்; 2. length, நீளம்.
J.P. Fabricius Dictionary
, [cēymai] ''s.'' Distance, remoteness, தூ ரம். 2. Length, நீளம். ''(p.)''
Miron Winslow
cēymai,
n.
1. Distance, remoteness;
தூரம். (சூடா.) சேய்மையி னோக்குறு (கம்பரா. சடாயுகாண். 5).
2. Length;
நீளம். (யாழ். அக.)
DSAL