Tamil Dictionary 🔍

சேய்

saei


மகவு ; சிவப்பு ; இளமை ; செவ்வாய் ; முருகன் ; மகன் ; தலைவன் ; தொலைவு ; நீளம் ; பெருமை ; மனையிடம் ; மூஙகில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகன். தயரதன்சேய் (திவ். பெரியதி. 3, 10, 6). 4. Son, child; முருகன். சேஎய்குன்றம் (பரிபா. 6, 69). 3. Skanda ; செவ்வாய். (பிங்.) 2. Mars; சிவப்பு. சேயுற்ற கார்நீர் வரவு (பரிபா.11, 114). 1. Redness; . 4. Spiny bamboo. See மூங்கில். (மலை.) மனையிடம். (யாழ். அக.) 3. House site; நீளம். (பிங்.) 2. Length; தூரம். (சூடா.) 1. Distance, remoteness; தலைவன். பாரதப்போர் செற்றானுங் கண்டாயிச் சேய் (நள. சுயம்வ. 137). 7. Chief, lord; இளமை. (திவா.) 5. Juvenility, youth; பெருமை. சேயுடம் பெய்துவை (சீவக. 943). 6. Greatness;

Tamil Lexicon


s. juvenility, இளமை; 2. a child, an infant, குழந்தை; 3. distance, remoteness, தூரம்; 4. redness, சிவப்பு; 5. the bamboo, மூங்கில், 6. Mars; 7. Skanda; 8. length, நீளம். சேயன், (pl. சேயர்), a son; 2. a distant person; 3. an enemy.

J.P. Fabricius Dictionary


, [cēy] ''s.'' Juvenility, youthfulness, இ ளமை. 2. A child, infant, குழந்தை. 3. Son, மகன். 4. Ruddiness, சிவப்பு. 5. Mars, the planet, செவ்வாய். 6. the god Skanda, முரு கன்; [''ex'' செம்.] 7. Distance, remoteness, தூரம். 8. Length, நீளம். 9. The bambu, மூங்கில். ''(p.)''

Miron Winslow


cēy,
n. செம்-மை.
1. Redness;
சிவப்பு. சேயுற்ற கார்நீர் வரவு (பரிபா.11, 114).

2. Mars;
செவ்வாய். (பிங்.)

3. Skanda ;
முருகன். சேஎய்குன்றம் (பரிபா. 6, 69).

4. Son, child;
மகன். தயரதன்சேய் (திவ். பெரியதி. 3, 10, 6).

5. Juvenility, youth;
இளமை. (திவா.)

6. Greatness;
பெருமை. சேயுடம் பெய்துவை (சீவக. 943).

7. Chief, lord;
தலைவன். பாரதப்போர் செற்றானுங் கண்டாயிச் சேய் (நள. சுயம்வ. 137).

cēy,
n. சேய்-மை.
1. Distance, remoteness;
தூரம். (சூடா.)

2. Length;
நீளம். (பிங்.)

3. House site;
மனையிடம். (யாழ். அக.)

4. Spiny bamboo. See மூங்கில். (மலை.)
.

DSAL


சேய் - ஒப்புமை - Similar