சேயார்
saeyaar
தொலைவிலுள்ளோர் ; பகைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூரத்திலுள்ளவர். 1. People at a distance; பகைவர். 2. Enemies, foes;
Tamil Lexicon
s. see under சேய்.
J.P. Fabricius Dictionary
, [cēyār] ''s.'' Distant persons, தூரத் தார். 2. Enemies, பகைவர்; [''ex'' சேய்மை.] See சேய்.
Miron Winslow
cēyār,
n. சேய்2. (யாழ். அக.)
1. People at a distance;
தூரத்திலுள்ளவர்.
2. Enemies, foes;
பகைவர்.
DSAL