சேயன்
saeyan
தூரத்திலுள்ளவன். சேய னணியன் (திவ். பெரியதி. 2, 1, 8). One who is at a distance; செந்நிறமுள்ளவன். வண்ணமு மாயனவ னிவன் சேயன் (தொல். பொ. 307, உரை). Ruddy person;
Tamil Lexicon
cēyaṉ,
n. சேய்2.
One who is at a distance;
தூரத்திலுள்ளவன். சேய னணியன் (திவ். பெரியதி. 2, 1, 8).
cēyaṉ,
n. சேய்1.
Ruddy person;
செந்நிறமுள்ளவன். வண்ணமு மாயனவ னிவன் சேயன் (தொல். பொ. 307, உரை).
DSAL