Tamil Dictionary 🔍

சேயவன்

saeyavan


முருகக் கடவுள். ஆறுமாமுகச் சேயவன் (கந்தபு. தெய்வயா. 58). 2. Skanda; செவ்வாய். (திவா.) 1. Mars;

Tamil Lexicon


சேயான், சேயோன், s. Skanda, முருகன்; 2. the planet Mars, செவ்வாய்.

J.P. Fabricius Dictionary


, [cēyvṉ] ''s.'' The god Skanda, முரு கன். 2. The planet Mars, செவ்வாய்; [''ex'' சே, red.]

Miron Winslow


cēyavaṉ,
n. சேய்1.
1. Mars;
செவ்வாய். (திவா.)

2. Skanda;
முருகக் கடவுள். ஆறுமாமுகச் சேயவன் (கந்தபு. தெய்வயா. 58).

DSAL


சேயவன் - ஒப்புமை - Similar