சேயோன்
saeyon
முருகக்கடவுள் ; சிவன் ; தொலைவிலிருப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முருகக் கடவுள். சேயோன் மேய மைவரை யுலகமும் (தொல். பொ. 5). 1. Skanda; தூரமாயிருப்பவன். புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க (திருவாச. 1, 8). One who is remote; சிவன். (யாழ். அக.) 2. šiva;
Tamil Lexicon
, [cēyōṉ] ''s.'' The god Skanda, முரு கன். See சேயான்.
Miron Winslow
cēyōṉ,
n. சேய்1.
1. Skanda;
முருகக் கடவுள். சேயோன் மேய மைவரை யுலகமும் (தொல். பொ. 5).
2. šiva;
சிவன். (யாழ். அக.)
cēyōṉ,
n. சேய்2.
One who is remote;
தூரமாயிருப்பவன். புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க (திருவாச. 1, 8).
DSAL