சேணியன்
saeniyan
இந்திரன் ; ஆடை நெய்வோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இந்திரன். சேணியனு மன்றெ தெரிந்து (தனிப்பா.i, 69. 120). Indra; ஆடைநெய்யுஞ் சாதிவகையான். (E. T. vi, 361.) A class of weavers;
Tamil Lexicon
s. (fem. சேணிச்சி, pl. சேணி யர்) one of a certain tribe of weavers.
J.P. Fabricius Dictionary
cēṇiyaṉ,
n. சேண்.
Indra;
இந்திரன். சேணியனு மன்றெ தெரிந்து (தனிப்பா.i, 69. 120).
cēṇiyaṉ,
n. šrēṇika.
A class of weavers;
ஆடைநெய்யுஞ் சாதிவகையான். (E. T. vi, 361.)
DSAL