Tamil Dictionary 🔍

சேமி

saemi


VI. v. t. lute, close with luting, cover with clay, கவசஞ்செய்; 2. bury, புதை; 3. keep in custody, preserve, பத்திரம்பண்ணு.

J.P. Fabricius Dictionary


, [cēmi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To keep secure, preserve in safety, பத்திரம்பண்ண. 2. To hide under ground, bury, புதைத்துவைக்க; [''ex'' சேமம்.] ''(Colloq.)''

Miron Winslow


சேமி - ஒப்புமை - Similar