Tamil Dictionary 🔍

நேமி

naemi


வட்டம் ; தேருருளை ; சக்கரப்படை ; ஆணைச்சக்கரம் ; கடல் ; பூமி ; மோதிரம் ; சக்கரவாகப்புள் ; சக்கரப்படையுடையவனான திருமால் ; தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சக்கராயுதனாகிய திருமால். நேமியோ குலிசியோ நெடுங் கணிச்சியோ (கம்பரா. பிணிவீட். 70). 10. Viṣṇu, as wielding the discus; சக்கராயுதம். திண்பூஞ் சுடர்நுதி நேமியஞ் செல்வர் (திவ். இயற். திருவிருத். 9). 3. Discus; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். நிகரி னேமித னீணகர் (சீவக. 912). 11. An Arhat, one of 24 tīrttaṅkarar, q. v.; ஆஞ்ஞாசக்கரம் நேமியுய்த்த நேஎநெஞ்சின் (புறநா. 3.) 4. Wheel of sovereignty; See சக்கரவாளம். நேமிமுதல் . . . நெடுங்குன்றம் (பரிபா. 15, 4). 5. Mythical range of mountains. பூமி. (திவா.) 6. Earth; கடல். (திவா.) 7. Sea, ocean; வட்டம். (திவா.) 1. Circle; See சக்கரவாகம், 1. பொலஞ்சூட்டு நேமிவாண்முகந் துமிப்ப (குறுந். 227). 9. Cakra bird. தேருருளை. தேர்முடுக . . . விளங்கு சுடத்நேமி (குறுந். 189). 2. Wheel of a chariot; மோதிரம். (பிங்.) 8. Ring;

Tamil Lexicon


s. the earth, பூமி; 2. a circle, வட்டம்; 3. a wheel of a chariot, உருளை; 4. the discus-weapon, சக்கரா யுதம்; 5. sea, ocean, கடல்; 6. bambu, மூங்கில்; 7. the ruddy goose, சக்கர வாகப் பறவை. நேமிநாதம், a work on Tamil grammar. நேமிநாதன், the Deity, the Supreme Being, கடவுள்; 2. Argha, அருகன்; 3. Vishnu, விஷ்ணு. நேமிப்புள், as நேமி 7. நேமியான், நேமியோன், Vishnu as bearer of the discus-weapon; விஷ்ணு. நேமிவலவன், the governor of the world, God.

J.P. Fabricius Dictionary


, [nēmi] ''s.'' A circle, வட்டம். 2. The discus-weapon. சக்கராயுதம். 3. A wheel of a chariot, உருளை. 4. Sea, ocean, கடல். 5. The earth, பூமி. 6. Bambu, மூங்கில். (சது.) 7. The ruddy goose, சக்கரவாகப்புள்; [''ex Nemi.'' circumference.] ''(p.)''

Miron Winslow


nēmi,
n. nēmi.
1. Circle;
வட்டம். (திவா.)

2. Wheel of a chariot;
தேருருளை. தேர்முடுக . . . விளங்கு சுடத்நேமி (குறுந். 189).

3. Discus;
சக்கராயுதம். திண்பூஞ் சுடர்நுதி நேமியஞ் செல்வர் (திவ். இயற். திருவிருத். 9).

4. Wheel of sovereignty;
ஆஞ்ஞாசக்கரம் நேமியுய்த்த நேஎநெஞ்சின் (புறநா. 3.)

5. Mythical range of mountains.
See சக்கரவாளம். நேமிமுதல் . . . நெடுங்குன்றம் (பரிபா. 15, 4).

6. Earth;
பூமி. (திவா.)

7. Sea, ocean;
கடல். (திவா.)

8. Ring;
மோதிரம். (பிங்.)

9. Cakra bird.
See சக்கரவாகம், 1. பொலஞ்சூட்டு நேமிவாண்முகந் துமிப்ப (குறுந். 227).

10. Viṣṇu, as wielding the discus;
சக்கராயுதனாகிய திருமால். நேமியோ குலிசியோ நெடுங் கணிச்சியோ (கம்பரா. பிணிவீட். 70).

11. An Arhat, one of 24 tīrttaṅkarar, q. v.;
தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். நிகரி னேமித னீணகர் (சீவக. 912).

DSAL


நேமி - ஒப்புமை - Similar