Tamil Dictionary 🔍

சேமணி

saemani


மாட்டுக் கழுத்திற் கட்டும் மணி ; காண்க : சேமக்கலம் , சேமங்கலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாட்டுக்கழுத்திற் கட்டும் மணி. (யாழ். அக.) Bell tied to the neck of a cow; . See சேகண்டி.

Tamil Lexicon


, ''s.'' A bell tied to the bullock's neck, ஆன்மணி. 2. ''[in love poetry.]'' One of the annoyance of lovers, காமப்பகை.

Miron Winslow


cēmaṇi,
n. சே5+.
Bell tied to the neck of a cow;
மாட்டுக்கழுத்திற் கட்டும் மணி. (யாழ். அக.)

cē-maṇi,
n. சேமம்+மணி.
See சேகண்டி.
.

DSAL


சேமணி - ஒப்புமை - Similar