சேமியா
saemiyaa
கோதுமை முதலிய தானியங்களால் திரிதிரியாகச் செய்யப்பட்டுப் பாயசத்துடன் கலந்தடப்படுதற்கும் பலவகைப் பலகாரஞ் செய்யப்படுதற்கும் உதவும் உணவுப்பொருள். Vermicelli;
Tamil Lexicon
cēmiyā,
n. Mhr. šēvaī. [ Tu. sēme..]
Vermicelli;
கோதுமை முதலிய தானியங்களால் திரிதிரியாகச் செய்யப்பட்டுப் பாயசத்துடன் கலந்தடப்படுதற்கும் பலவகைப் பலகாரஞ் செய்யப்படுதற்கும் உதவும் உணவுப்பொருள்.
DSAL