சேமாறி
saemaari
விதையடிப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதையடிப்போன். (நன்.138, மயிலை.) எருதுகளுடைய பீசத்தை . . . சேமாறிகளால் உடையும்படி செய்விக்கும் பொல்லாதவனும் (சிவதரு. பாவ. 73, உரை). Gelder;
Tamil Lexicon
cē-māṟi,
n. சே5+ மாறு-.
Gelder;
விதையடிப்போன். (நன்.138, மயிலை.) எருதுகளுடைய பீசத்தை . . . சேமாறிகளால் உடையும்படி செய்விக்கும் பொல்லாதவனும் (சிவதரு. பாவ. 73, உரை).
DSAL