Tamil Dictionary 🔍

சேமநிதி

saemanithi


வைப்புப்பொருள் ; தன் நன்மைக்காகப் பிறரிடம் வைக்கப்பட்ட நிதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதையல். (யாழ். அக.) 3. Treasure-trove; தன் நன்மைக்காகப் பிறரிடம் வைக்கப்பட்ட நிதி. 2. Deposit to meet one's needs in the future; வைப்புப்பொருள். 1. Riches kept in reserve, reserve funds;

Tamil Lexicon


cēma-niti,
n. id. +.
1. Riches kept in reserve, reserve funds;
வைப்புப்பொருள்.

2. Deposit to meet one's needs in the future;
தன் நன்மைக்காகப் பிறரிடம் வைக்கப்பட்ட நிதி.

3. Treasure-trove;
புதையல். (யாழ். அக.)

DSAL


சேமநிதி - ஒப்புமை - Similar