சமிதி
samithi
சபைக்கூட்டம் ; போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருமந் தொடர்ந்து பற்றாமைப்பொருட்டு அநுட்டிக்கும் ஒழுக்கமான நிறை. கோபனஞ் சமிதி தம்மம் (மேருமந். 99). 2. (Jaina.) Restraints observed for arresting the inflow of karma; . 3. See சமீகம். (யாழ். அக.) சபைக்கூட்டம். 1. Association, conference;
Tamil Lexicon
s. battle, war, engagement, உயுத்தம்.
J.P. Fabricius Dictionary
, [camiti] ''s.'' Battle, war, engagement, போர். ''(p.)'' W. p. 89.
Miron Winslow
camiti,
n. samiti.
1. Association, conference;
சபைக்கூட்டம்.
2. (Jaina.) Restraints observed for arresting the inflow of karma;
கருமந் தொடர்ந்து பற்றாமைப்பொருட்டு அநுட்டிக்கும் ஒழுக்கமான நிறை. கோபனஞ் சமிதி தம்மம் (மேருமந். 99).
3. See சமீகம். (யாழ். அக.)
.
DSAL