சேமக்காரன்
saemakkaaran
நம்பிக்கையுள்ளவன் ; சிக்கனமுள்ளவன் ; காவற்காரன் ; முன்னெச்சரிக்கையுள்ளோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்சாக்கிரதையுள்ளோன். (யாழ். அக.) 4. Prudent, cautious man; சிக்கனமுள்ளவன். 3. Thrifty, careful person; நம்பிக்கையுள்ளவன். 2. Trusty, confidential person; காவற்காரன். 1. Guard, watchman;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A guard. 2. A trusty, confidential person. 3. A thrifty. careful person.
Miron Winslow
cēma-k-kāraṉ,
n. id.+. (J.)
1. Guard, watchman;
காவற்காரன்.
2. Trusty, confidential person;
நம்பிக்கையுள்ளவன்.
3. Thrifty, careful person;
சிக்கனமுள்ளவன்.
4. Prudent, cautious man;
முன்சாக்கிரதையுள்ளோன். (யாழ். அக.)
DSAL